TNPSC Thervupettagam

சூரியக் கழிவுகள் குறித்த அறிக்கை

January 25 , 2022 1193 days 513 0
  • 2030 ஆம் ஆண்டிற்குள், இந்தியா 34,600 டன்களுக்கும் மேலாக சூரியக் கழிவுகளை உருவாக்கும் என இந்தியத் தேசிய சூரியசக்திக் கூட்டமைப்பின் அறிக்கை கூறுகிறது.
  • சூரியக் கழிவு என்பது புறம் வீசப்பட்ட சூரியமின் தகடுகளால் உருவாக்கப்படும் ஒரு மின்னணுக் கழிவுகளாகும்.
  • இந்தியாவிலுள்ள மிகப் பிரபலமான தொழில்நுட்பப் பிரிவுகளான படிகமாக்கப்பட்ட சிலிக்கான் (C-Si) மற்றும் மென் படலம் (பெரும்பாலும் கேட்மியம் டெல்லுரைடு) ஆகியன முறையே 93% மற்றும் 7% பங்குகளை இதில் வகிக்கின்றன.
  • இரு தொழில்நுட்பங்களும் 85 முதல் 90% வரையிலான மீட்சி வீதங்களைக் கொண்டுள்ளன.
  • ஆனால் குப்பைக் கிடங்குகளில் வீசப்படும் மின்தகடுகளை மறுசுழற்சி செய்வதற்கும் அவற்றை அப்புறப்படுத்துவதற்கும் இடையே உள்ள பெரிய செலவின இடைவெளியே, அவை போதுமான அளவு மறுசுழற்சி செய்யப்படாததற்குக் காரணமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்