சூரியசக்தியில் இயங்கும் மேற்கூரைகளுடன் கூடிய மிதிவண்டி ஓட்டுதல் வழித் தடம்
September 1 , 2023 840 days 511 0
ஹைதராபாத் நகரின் வெளிவட்டச் சாலைக்கு அருகில் முதல் முறையாக நிலையான சூரிய சக்தியில் இயங்கும் மேற்கூரைகளுடன் கூடிய மிதிவண்டி ஓட்டுதல் வழித் தடம் அமைக்கப்பட்டுள்ளது.
இது சூரியசக்தியில் இயங்கும் மேற்கூரைகள் கொண்ட ஒரு தென் கொரிய இருசக்கர வாகன நெடுஞ்சாலை என்ற கருத்தாக்கத்தின் ஈரப்பினால் கட்டமைக்கப் பட்டுள்ளது.
இது சைக்கிள் ஓட்டுபவர்களுக்கு சிறந்த அனுபவத்தினை வழங்கச் செய்வதை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டு அமைக்கப் பட்டுள்ளது.