TNPSC Thervupettagam

சூரியனுக்கு அண்மை நிலையில் வரும் வால் நட்சத்திரங்கள்

April 16 , 2024 30 days 111 0
  • பின்னதாக SOHO-5008 என பெயரிடப்பட்ட ஒரு சிறிய "சூரியனுக்கு அண்மை நிலையில் வரும்" வால் நட்சத்திரம் கண்டுபிடிக்கப்பட்டு, புகைப்படம் எடுக்கப்பட்டது, ஆனால் அது சூரியனின் தாக்கத்தினால் 24 மணி நேரத்திற்குள் அழிக்கப்பட்டது.
  • சூரியனிடமிருந்து சுமார் 5 மில்லியன் மைல்கள் (சுமார் 8 மில்லியன் கிலோமீட்டர்) தொலைவில், புதனைக் காட்டிலும் நெருக்கமாகச் சூரியனை நெருங்கி வரும் வால் நட்சத்திரங்கள் சூரியனுக்கு அண்மை நிலையில் வரும் வால் நட்சத்திரங்கள் ஆகும்.
  • அவை சுமார் 2,000 ஆண்டுகளுக்கு முன்பு துண்டு துண்டாக சிதறிய ஒரு மாபெரும் வால் நட்சத்திரங்களில் இருந்து தோன்றிய க்ரூட்ஸ் சுற்றுப்பாதை நிலை என்ற வால் நட்சத்திரங்கள் குழுவைச் சேர்ந்தவையாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்