TNPSC Thervupettagam

செங்கோட்டைத் திருவிழா

March 27 , 2022 1492 days 655 0
  • மார்ச் 25 முதல் ஏப்ரல் ஆம் தேதி வரையில் செங்கோட்டைத் திருவிழா-பாரத் பாக்ய விதாதா என்ற திருவிழாவானது கொண்டாடப்படுகிறது.
  • இந்த 10 நாட்கள் அளவிலான திருவிழாவானது ஒன்றியக் கலாச்சாரத் துறை அமைச்சகத்துடன் இணைந்து நடத்தப்படுகிறது.
  • சுதந்திரத் திருநாள் அமுதப் பெருவிழாவினை நினைவு கூறும் விதமாக இந்த நிகழ்வு நிகழ்த்தப் படுகிறது.
  • இந்த நிகழ்வானது செங்கோட்டையின் மானுமென்ட் மித்ரா அமைப்பு, ஒன்றியக் கலாச்சாரத் துறை அமைச்சகம் மற்றும் டால்மியா பாரத் லிமிடெட் ஆகியவற்றால் உருவாக்கப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்