TNPSC Thervupettagam

செந்தலை கொண்ட செந்நிற ஓடுடைய ஆமைகள்

May 1 , 2025 20 days 63 0
  • 30 ஆண்டுகளுக்குப் பிறகு, மிக அருகி வரும் நிலையில் உள்ள 20 செந்தலை கொண்ட செந்நிற ஓடுடைய ஆமைகள் கங்கை நதியில் மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
  • அதன் உயிரியல் பெயரான படகூர் கச்சுகா என்று அழைக்கப்படும் இந்த ஆமை வகையானது IUCN பட்டியலில் மிக அருகி வரும் நிலையில் உள்ளதாக வகைப்படுத்தப் பட்டுள்ளன.
  • இது ஆசியாவின் மிக அருகி வரும் நிலையில் உள்ள ஆமைகள் மற்றும் நன்னீர் வாழ் ஆமைகள் பட்டியலில் உள்ள 50 இனங்களில் ஒன்றாகும்.
  • இந்தியாவில், இந்த ஆமைகள் சம்பல் நதியில் மட்டுமே வாழ்கின்றன என்பதோடு கடந்த 30 ஆண்டுகளாக உலகில் வேறு எங்கும் அவை காணப்பட்டதற்கான எந்த ஒரு ஆதாரமும் இல்லை.
  • சம்பல் நதியில், இந்தஆமைகளின் எண்ணிக்கை 300க்கும் குறைவாகவே உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்