சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி
September 10 , 2022
975 days
423
- இந்தியக் குடியரசுத் தலைவர் அவர்கள், நீதிபதி M.துரைசாமி அவர்கள் தற்காலிகமாக தற்காலிகத் தலைமை நீதிபதி பதவியை வகிப்பார் என்று அறிவித்தார்.
- முனீஸ்வர் நாத் பண்டாரி அவர்கள் ஓய்வு பெறும் தேதியான செப்டம்பர் 13 ஆம் தேதி முதல் இந்த நியமனம் அமலுக்கு வரும்.

Post Views:
423