சென்னை ஓபன் சர்வதேச கிராண்ட் மாஸ்டர் சதுரங்கப் பேட்டி
January 27 , 2019 2364 days 747 0
ரஷ்யாவின் GM மேக்சிம் லுகோவ்ஸ்காய்–ஐ தோற்கடித்து ஜார்ஜியாவின் லெவன் பன்சுலையா 11-வது சென்னை ஓபன் சர்வதேச கிராண்ட் மாஸ்டர் சதுரங்கப் போட்டித் தொடரை வென்றார்.
இது டெல்லியில் இரண்டு வாரங்களுக்கு முன்பு நடைபெற்ற டெல்லி ஓபன் போட்டியில் வென்ற லெவனின் இரண்டாவது அடுத்தடுத்த வெற்றியாகும்.
தமிழ்நாட்டின் M. பிரனேஷ் தனது முதல் சர்வதேச மாஸ்டர்க்கான நிலையை இந்த போட்டியின் போது பெற்றார்.