August 25 , 2021
1584 days
1568
- ஆகஸ்ட் 22 அன்று சென்னை தனது 382வது பிறந்த தினத்தை (உருவான தினம்) கொண்டாடியது.
- 1639 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 22 அன்று மதராசப்பட்டினம் எனும் கிராமத்தை விஜய நகரப் பேரரசிடம் இருந்து கிழக்கிந்திய கம்பெனி வாங்கியது.
- சென்னை தினத்தைக் கொண்டாடுவது என்ற கருத்தானது 2004 ஆம் ஆண்டில் உருவாக்கப் பட்டது.

Post Views:
1568