TNPSC Thervupettagam

சென்னை – மைசூர் – சென்னை சதாப்தி விரைவு இரயில்

November 1 , 2021 1385 days 544 0
  • இந்த இரயிலானது ஒருங்கிணைந்த மேலாண்மை அமைப்பு சான்றிதழைப் பெற்ற தெற்கு இரயில்வே மண்டலத்தின் முதல் இரயிலாகும்.
  • இந்த சான்றிதழைப் பெற்ற முதல் சதாப்தி மற்றும் இந்திய இரயில்வேயின் 2வது விரைவு இரயில் என்ற வகையிலும் இது மாறியுள்ளது.
  • இந்தச் சான்றிதழானது சுற்றுச்சுழலுக்கு ஏதுவான வகையில் வளங்களைச் சிறப்பான முறையில் பயன்படுத்துதல் மற்றும் சிறந்த மேலாண்மைக்காக வழங்கப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்