December 8 , 2023
743 days
370
- தேசியப் பேரிடர் தணிப்பு நிதியின் (NDMF) கீழ் சென்னைக்கான ஒரு லட்சிய நகர்ப்புற வெள்ளத் தணிப்பு திட்டத்தை மத்திய அரசு அனுமதித்துள்ளது.
- சென்னையில் ஏற்பட்ட பெருவெள்ளத்திற்குப் பிறகு, நகர்ப்புற வெள்ளத்தைச் சமாளிக்கும் இந்தியாவின் முதல் திட்டம் இதுவாகும்.

Post Views:
370