பெருநகரப் போக்குவரத்துக் கழகம் (MTC) உலக வங்கியிடமிருந்து பாராட்டுகளைப் பெற்றுள்ளது.
சென்னை நகரக் கூட்டாண்மை (CCP) MTC மூலம் பொதுப் பேருந்து சேவை மீண்டும் புத்துயிர் பெறுவதைப் பிரதிபலிப்பதன் மூலம் நிலையான போக்குவரத்து மாதிரியை உருவாக்கியதற்காக தமிழ்நாடு அரசாங்கத்திற்கும் உலக வங்கிக்கும் இடையே கையெழுத்தானது.
இந்தத் திட்டத்தின் மூலம், சேவை வகைகளை மாற்றுவதன் மூலம், பேருந்து சேவையின் பயன்பாட்டை 87% ஆக மேம்படுத்துவதன் மூலம் MTC உயர் மட்டப் பயணிகள் சேவையை அறிமுகப்படுத்த முடியும்.
MTC சமீபத்தில் நகர்ப்புறப் போக்குவரத்து இந்திய மாநாட்டில் "சிறந்தப் பொதுப் போக்குவரத்து அமைப்பைக் கொண்ட நகரம்" என்ற தேசிய விருதைப் பெற்றது.
MTC கழகத்தில் 3,833 பேருந்துகள் உள்ளன என்ற நிலையில் அவை தாழ்தள டீசல் எரிபொருளில் இயங்குகின்ற, குளிரூட்டப்பட்ட வசதியுடன் கூடிய, மின்சார மற்றும் சிறிய பேருந்துகள் ஆகும்.