செப்புப் பட்டய வெட்டெழுத்துகள் – ஸ்ரீசைலம் ஆலயம்
June 16 , 2021
1480 days
602
- பிரம்மரம்பா மல்லிகார்ஜுன தேவஸ்தானமானது ஸ்ரீசைலம் ஆலய வளாகத்திற்கு அருகேயுள்ள காந்தா மடத்தினைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தது.
- இதில் ஆறு செப்புப் பட்டய வெட்டெழுத்துகள் கண்றியப்பட்டுள்ளன.
- மேலும் அங்கு 18 செப்புத் தகடுகளும் கண்டறியப்பட்டுள்ளன.
- இது 14 மற்றும் 16 ஆகிய நூற்றாண்டுகளுக்கு இடைப்பட்ட காலகட்டத்தைச் சேர்ந்தவையாக இருக்கலாம்.
- இந்த ஆறு செப்புப் பட்டயங்களுள்,
- நான்கில் சமஸ்கிருதம் மற்றும் நந்தி-நகரி எழுத்து வடிவத்தில் வெட்டெழுத்துகள் பொறிக்கப் பட்டுள்ளன.
- மற்ற இரண்டில் தெலுங்கு எழுத்து வடிவில் வெட்டெழுத்துகள் பொறிக்கப் பட்டு உள்ளன.

Post Views:
602