TNPSC Thervupettagam

செமிகான் இந்தியா மாநாடு 2022

April 20 , 2022 1202 days 649 0
  • முதலாவது செமிகான் இந்தியா மாநாடானது (2022) பெங்களூரு நகரில் நடைபெற உள்ளது.
  • இந்த மாநாட்டினை மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகம் ஏற்பாடு செய்கிறது.
  • உலகின் தேவைக்கேற்ப இந்தியாவில் வடிவமைத்து உற்பத்தி செய்தல் : இந்தியாவைக் குறைகடத்தி உற்பத்தியாளர் நாடாக மாற்றுதல் என்பது இதன் கருத்துருவாகும்.
  • செமிகான் இந்தியா – 2022 என்பது உலகளாவியக் குறைகடத்தி மதிப்புச் சங்கிலியில் இந்தியாவை ஒரு குறிப்பிடத்தக்க சந்தையாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டு உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்