January 13 , 2022
1259 days
509
- சர்வதேச இயற்கை வளங்காப்பு ஒன்றியமானது, தனது சிவப்புப் பட்டியலில் ‘செம்மரங்களை’ அருகி வரும் ஒரு இனமாக சமீபத்தில் மீண்டும் சேர்த்தது.
- செம்மரம் என அழைக்கப்படும் இந்த மரத்தின் அறிவியல் பெயர் ப்டெரோகார்பஸ் சாண்டலினஸ் (Pterocarpus santalinus) என்று அழைக்கப்படுகிறது.
- இது இந்தியாவைச் சேர்ந்த ஒரு மர இனமாகும்.
- இதன் புவியிடப் பரவல் கிழக்குத் தொடர்ச்சி மலைகள் வரை மட்டுமே ஆகும்.
- இந்த இனமானது ஆந்திரப் பிரதேசத்திலுள்ள ஒரு தனித்துவமான காட்டுப் பகுதியைச் சேர்ந்த இனம் ஆகும்.

Post Views:
509