TNPSC Thervupettagam

செயற்கை நுண்ணறிவு கருவி - ஆல்பாஜெனோம்

February 11 , 2026 3 days 37 0
  • கூகுள் டீப் மைண்ட் நிறுவனம், மரபணு மாற்றங்களானது மரபணு ஒழுங்குமுறை மற்றும் மனித நோய்களை எவ்வாறு பாதிக்கின்றன என்பதைக் கணிக்கும் ஒரு செயற்கை நுண்ணறிவு கருவியான ஆல்பாஜெனோமை அறிமுகப்படுத்தியுள்ளது.
  • மரபணு மாறுபாடுகளின் தாக்கத்தை ஆய்வு செய்ய ஆல்பாஜெனோம் நீண்ட டிஎன்ஏ வரிசைகளை பகுப்பாய்வு செய்கிறது.
  • இது முக்கியமாக மனித மரபணுவின் 98% ஐ உருவாக்கும் குறியீடப்படாத டிஎன்ஏ பகுதிகளில் கவனம் செலுத்துகிறது.
  • இந்த கருவியால் ஒரே நேரத்தில் ஒரு மில்லியன் டிஎன்ஏ அடிப்படை இணைகளைப் பகுப்பாய்வு செய்ய முடியும்.
  • இது அறிவியலாளர்களுக்கு மரபணு தொடர், ஆர்.என்.ஏ பிளவு மற்றும் பிறழ்வு தொடர்பான நோய்களை ஆராய உதவுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்