TNPSC Thervupettagam

செயற்கையான கஞ்சாப் பொருட்களுக்குத் தடை – சீனா

May 17 , 2021 1558 days 680 0
  • அனைத்து வகையான செயற்கை கஞ்சாப் பொருட்களுக்குத் தடை விதித்த முதல் நாடு சீனாவாகும்.
  • போதைப் பொருட்களின் உற்பத்தி மற்றும் கடத்தல்களைத் தடுக்கும் முயற்சியில் சீன அரசானது இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
  • இவை மின்னணு சிகரெட்டுகளில் சிகரெட் எண்ணெய்யாக உபயோகிக்கப் படுகின்றன என்பதால் செயற்கை கஞ்சாக்கள் அதிகளவில் மறைக்கப் படுகின்றன.
  • செயற்கை கஞ்சாப் பொருட்கள் என்பவை மிகவும் தவறான முறையில் பயன்படுத்தப் படுகின்ற மனோவியலைப் பாதிக்கும் ஒரு புதிய பொருளாகும்.
  • இவை தவறாகப் பயன்படுத்தப்படுவதால், வேண்டுமென்றேக் காயங்களை ஏற்படுத்திக் கொள்ளுதல் மற்றும் முறையற்ற வகையில் வாகனம் ஓட்டுதல் போன்ற சம்பவங்களை அதிகரிக்கச் செய்து சமுதாயத்திற்கு ஒரு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்