TNPSC Thervupettagam

செயலற்ற அரசியல் கட்சிகள் 2025

June 30 , 2025 12 hrs 0 min 14 0
  • இந்திய தேர்தல் ஆணையம் (ECI) ஆனது, சுமார் 345 செயலற்றப் பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப் படாத அரசியல் கட்சிகளை (RUPPs) பட்டியலில் இருந்து நீக்குவதற்கான செயல்முறையைத் தொடங்கியுள்ளது.
  • இந்தக் கட்சிகள் ஆனது, 2019 ஆம் ஆண்டு முதல் எந்தத் தேர்தலிலும் போட்டியிட வில்லை.
  • சரி பார்ப்பின் போது அவற்றின் அலுவலகங்கள் நேரடியாக அமைந்திருக்கக் கூடியது.
  • இந்தியாவில் 1951 ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் 29A பிரிவின் கீழ் பதிவு செய்யப்பட்ட 2,800க்கும் மேற்பட்ட RUPP கட்சிகள் உள்ளன.
  • இந்தக் கட்சிகளில் பல கட்சிகள் வரிச் சலுகைகளை கொண்டிருந்தாலும், தேர்தலில் போட்டியிடுவதற்கான அடிப்படைத் தேவையைப் பூர்த்தி செய்யவில்லை.
  • தலைமைத் தேர்தல் அதிகாரிகள் (CEO) இந்தக் கட்சிகளுக்குக் ஒரு காரணம் கேட்பு அறிக்கையினை அனுப்புமாறு கேட்டுக் கொள்ளப் பட்டுள்ளனர்.
  • இக்கட்சிகள் தங்கள் சூழலை மேற்கொள்ளப்படும் விசாரணைகளில் CEO அதிகாரிகள் முன் விளக்கலாம், ஆனால் ECI ஆனது இறுதிப் பட்டியல் நீக்க முடிவை எடுக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்