TNPSC Thervupettagam

செயலில் உள்ள கல்விக் கடன் கணக்குகள்

January 15 , 2026 7 days 76 0
  • 2016 மற்றும் 2025 ஆகிய நிதியாண்டுகளுக்கு இடையில் இந்தியா முழுவதும் லட்சக் கணக்கிலான எண்ணிக்கையில் செயலில் உள்ள கல்விக் கடன்கள் இருந்தன.
  • அந்தக் காலக் கட்டத்தில் இந்த எண்ணிக்கை சுமார் 27.4 லட்சத்திலிருந்து சுமார் 20.1 லட்சமாகக் குறைந்தது.
  • இந்த எண்ணிக்கை அந்தக் காலக் கட்டத்தில் தமிழ்நாட்டில் சுமார் 9.1 லட்சத்திலிருந்து 3.1 லட்சமாகக் குறைந்துள்ளது.
  • 2016 மற்றும் 2020 ஆகிய நிதியாண்டுகளுக்கு இடையில், இந்தியாவின் கல்விக் கடன்களில் சுமார் 30-35% ஆனது தமிழ்நாட்டில் உள்ள மாணவர்களால் பெறப்பட்டது.
  • 2025 ஆம் நிதியாண்டில் இந்தியாவின் நிலுவையில் உள்ள கல்விக் கடன்களில் 15% தமிழ்நாட்டின் மாணவர்களால் பெறப்பட்டது என்பதோடு இது எந்த மாநிலத்திலும் பதிவாகாத அதிகபட்சமாகும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்