செய்தி ஒளிபரப்பாளர் கூட்டமைப்பு
September 10 , 2021
1404 days
552
- செய்தி மற்றும் ஒளிபரப்பு அமைச்சகமானது அதிகாரப்பூர்வமாக செய்தி ஒளிபரப்பாளர் கூட்டமைப்பு சுய ஒழுங்குமுறை அமைப்பை அங்கீகரித்துள்ளது.
- தற்போது, செய்தி ஊடகக் களத்தில் தேசியத் தரநிலைகளுக்கு இணங்கிய நாட்டின் ஒரே அமைப்பு இதுவாகும்.
Post Views:
552