TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

October 25 , 2017 3189 days 1426 0
  • மத்திய அரசு குஜராத் மாநில பணிப்பிரிவைச் சேர்ந்த மூத்த காவல்துறை அதிகாரியான ராகேஷ் ஆஸ்தனாவை மத்திய புலனாய்வு அலுவலகத்தின் சிறப்பு இயக்குநராக நியமித்துள்ளது. நியமனங்களுக்கான அமைச்சரவை குழு தற்சமயம் கூடுதல் இயக்குநராக இருக்கும் 1984ம் வருடத்திய அதிகாரியை சிறப்பு இயக்குநராக பணிஉயர்வு செய்துள்ளது.
  • சுவிட்சர்லாந்திற்கான அடுத்த இந்திய வெளியுறவுத் தூதராக 1993ம் வருடத்திய இந்திய வெளியுறவுத்துறை அதிகாரியான தற்சமயம் வெளியுறத்துறை அமைச்சகத்தில் இணை செயலாளராக உள்ள சிபி ஜார்ஜ் என்பவரை நியமித்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்