TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

October 26 , 2017 3143 days 1394 0
  • இந்திய அஞ்சல் வழி செலுத்து வங்கியின் (IPPB) புதிய நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியாக சுரேஷ் சேதி நியமிக்கப்பட்டுள்ளார்.
  • பாராளுமன்ற ஒப்புதல் இல்லாமல் “பிரிட்டன் வெளியேற்றத்தை (BREXIT)” கொண்டுவர நினைத்த பிரிட்டன் பிரதமர் தெரசா மேக்கு எதிராக சட்ட சவால்களில் வெற்றி பெற்ற இந்திய வம்சாவழி பிரசாரகரான ஜினா மில்லர் ஐக்கிய ராஜியத்தின் (UK’S) மிகுந்த செல்வாக்குமிக்க கருப்பினத்தவர் என அறிவிக்கப்பட்டுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்