செர்பரனிகா படுகொலை – 25வது நினைவு தினம்
July 18 , 2020
1833 days
740
- 1995 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் போஸ்னியன் செர்ப் படையினரால் ஏறத்தாழ 8000 முஸ்லீம்கள் கொல்லப் பட்டனர்.
- 1991 ஆம் ஆண்டில் யுகோஸ்லேவியாவின் சிதைவானது (பிரிவு) அப்பகுதியில் பல்வேறு இனத்திற்குள்ளேயான வன்முறைக்கு இட்டுச் சென்றது.
- செர்பரனிகா என்பது தென் கிழக்கு ஐரோப்பாவில் இருக்கும் போஸ்னியா மற்றும் ஹெர்சிகோவினாவில் உள்ள ஒரு நகரமாகும்.

Post Views:
740