TNPSC Thervupettagam

செர்ரி பூக்கள் மலர்தல் திருவிழா – 2021

December 1 , 2021 1614 days 809 0
  • 3 நாட்கள் அளவிலான இந்தத் திருவிழாவானது சமீபத்தில் கொண்டாடப்பட்டது.
  • இத்திருவிழாவானது மேகாலயாவிலுள்ள வார்டுஸ் ஏரி மற்றும் போலோ மைதானம் ஆகிய இரு இடங்களில் நடத்தப் பட்டது.
  • இந்த வருடாந்திரத் திருவிழாவானது செர்ரி பூக்கள் மலர்தல் நிகழ்தலுடன் ஒத்துப் போகிறது.
  • செர்ரி மரமானது ப்ரூனஸ் செராசோய்ட்ஸ் (Prunus Cerasoides) என்றும் அழைக்கப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்