TNPSC Thervupettagam

செலவு வரம்பு - தேர்தல் ஆணையம்

January 10 , 2022 1269 days 643 0
  • மக்களவைத் தேர்தலுக்கான தேர்தல் செலவு வரம்பினை ₹70 லட்சத்தில் இருந்து ₹95 லட்சமாக தேர்தல் ஆணையம் உயர்த்தியுள்ளது.
  • மாநிலச் சட்டசபைத் தேர்தலுக்கான செலவு வரம்பு ஆனது ₹28 லட்சத்தில் இருந்து ₹40 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
  • செலவினங்களின் மீதான பணவீக்கக் குறியீட்டின் அதிகரிப்பு மற்றும் வாக்காளர்கள் பட்டியலில் மக்கள் தொகையின் எண்ணிக்கை அதிகரிப்பு ஆகியவற்றின் காரணமாக இந்தச் செலவினங்களில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
  • உத்தரப் பிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், கோவா மற்றும் மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் தற்போது நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு இந்தப் புதிய செலவின வரம்புகள் பொருந்தும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்