TNPSC Thervupettagam

செலஸ்டே செயற்கைக்கோள் திட்டம்

April 2 , 2026 3 days 71 0
  • நேவிகேஷன் அமைப்புகளை மேம்படுத்த ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் இரண்டு செலஸ்டே செயற்கைக்கோள்களை ஏவியது.
  • செலஸ்டே IOD-1 மற்றும் IOD-2 எனப் பெயரிடப்பட்ட இந்த செயற்கைக்கோள்கள் நியூசிலாந்திலிருந்து எலக்ட்ரான் ஏவுகணை மூலம் ஏவப்பட்டன.
  • இந்தத் திட்டம் ஐரோப்பாவின் கலிலியோ வழிசெலுத்தல் அமைப்புக்கு துணையாக இருக்கும்.
  • புவியின் தாழ்வான சுற்றுப்பாதையில் (LEO) இயங்கும் இந்தச் செயற்கைக்கோள்கள் வலுவான சமிக்ஞைகளையும் சிறந்த துல்லியத்தையும் வழங்க உதவும்.
  • இவை தகவல் தொடர்பு மற்றும் வழிசெலுத்தலுக்காக L-band மற்றும் S-band அதிர்வெண்களைப் பயன்படுத்துகின்றன.
  • போக்குவரத்து, விமானப் போக்குவரத்து மற்றும் பேரிடர் மேலாண்மை போன்ற பயன்பாடுகளுக்காக 2027 ஆம் ஆண்டிற்குள் மேலும் பல செயற்கைக்கோள்கள் ஏவப் படும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்