TNPSC Thervupettagam

சேசெட் செயலி

May 1 , 2025 45 days 96 0
  • தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையம் (NDMA) அறிமுகப்படுத்திய ‘சேசெட்’ என்ற கைபேசி செயலியைப் பயன்படுத்துமாறு பிரதமர் மக்களை வலியுறுத்தியுள்ளார்.
  • இயற்கைப் பேரிடர்களில் இருந்துத் தப்பிப்பதற்கான ஒரு தொடக்கத்தைப் பெற இது உதவும்.
  • இந்தச் செயலியானது பொதுமக்களை எச்சரிப்பதற்காக நிகழ்நேரப் புவிசார் குறிச் சொற்கள் கொண்ட பேரிடர் எச்சரிக்கைகளை வழங்குகிறது.
  • மேலும், இந்தச் செயலியானது வானிலை அறிக்கைகள் மற்றும் இந்திய வானிலை ஆய்வுத் துறையின் (IMD) தினசரியான வானிலைத் தகவல்களுக்கான பல்வேறு முன்னறிவிப்புகளையும் வழங்குகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்