பிரதமர் நரேந்திர மோடியின் 75வது பிறந்தநாளைக் குறிக்கும் வகையில், சேவா பர்வ் 2025 ஆனது 2025 ஆம் ஆண்டு செப்டம்பர் 17 ஆம் தேதியன்று பாஜக கட்சியினால் தொடங்கப் பட்டது.
NaMo செயலியில் நடத்தப்படுகின்ற இந்த 15 நாட்கள் அளவிலான தன்னார்வ டிஜிட்டல் பிரச்சாரம் ஆனது, 2025 ஆம் ஆண்டு அக்டோபர் 02 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
இந்த முன்னெடுப்பு ஆனது "சேவா ஹே சங்கல்ப், இராஷ்ட்ர பிரதம் ஹே பிரேர்ணா" என்ற கருத்துருவினை அடிப்படையாகக் கொண்டது.