TNPSC Thervupettagam

சேவைகள் குறித்த 5வது உலகளாவியக் கண்காட்சி

November 29 , 2019 2028 days 591 0
  • உலகளாவியப் பார்வையாளர்களுக்கு முன்பாக பல்வேறு சேவைத் துறைகளில் இந்தியாவின் திறன்களை வெளிப்படுத்துவதற்காக சேவைகள் குறித்த 5வது உலகளாவியக் கண்காட்சி (Global Exhibition on Services - GES) பெங்களூரில் நடைபெற்றுக் கொண்டு இருக்கின்றது.
  • இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சேவைத் துறையானது 60 சதவீதம் பங்களிக்கின்றது.
  • இந்தியாவில் அந்நிய நேரடி முதலீட்டில் 55 சதவீதத்திற்கும் அதிகமானவை சேவைத் துறையைச் சேர்ந்தவையாக உள்ளது.
  • முதல் GES கண்காட்சியானது புது தில்லியில் 2015 ஆம் ஆண்டில் நடைபெற்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்