TNPSC Thervupettagam

சைனிக் துஜே சலாம் திட்டம்

December 10 , 2025 15 hrs 0 min 7 0
  • ஆயுதப்படையானது, கொடி நாளில் 90 வயதுக்கு மேற்பட்ட இராணுவ வீரர்கள், வீர் நாரிஸ் (இராணுவ வீராங்கனை) மற்றும் வீரத் தாய்மார்களைக் கௌரவிக்கும் திட்டத்தை அசாம் அறிமுகப்படுத்தியது.
  • மாவட்ட நிர்வாகங்கள் மற்றும் சைனிக் நல அலுவலகங்கள் ஆண்டுதோறும் வீட்டு வருகைகளை நடத்தி வீரர்களின் சேவையை அங்கீகரித்து அவர்களின் நலத் தேவைகளை நிவர்த்தி செய்யும்.
  • அசாமில் சுமார் 41,968 முன்னாள் இராணுவ வீரர்களும் 10,361 வீர் நாரிகளும் அதன் மூத்த இராணுவ வீரர் நல வலையமைப்பின் கீழ் ஆதரிக்கப்படுகிறார்கள்.
  • முன்னாள் இராணுவ வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கான பயனுள்ள நல திட்டங்களுக்காக மாநில அரசு 2025 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் தேசிய அங்கீகாரத்தினைப் பெற்றது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்