TNPSC Thervupettagam

சைனிக் பள்ளி சமூகத்துடன் பள்ளிகள் இணைப்பு

October 19 , 2021 1317 days 556 0
  • சைனிக் பள்ளி சமூகத்துடன் 100 பள்ளிகளை இணைப்பதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
  • சைனிக் பள்ளி சமூகத்துடன் 100 அரசு மற்றும் தனியார் பள்ளிகளை இணைப்பதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
  • இணைக்கப்பட உள்ள சைனிக் பள்ளிகள் பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் சைனிக் பள்ளி சமூகத்தின் கீழ் இயக்கப் படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்