சீன அறிவியலாளர்கள் உண்மையான தேனீக்களை மிகவும் சாத்தியமான இராணுவப் பயன்பாட்டிற்காக சைபோர்க் தேனீக்களாக மாற்றுவதற்காக வேண்டி உலகின் மிக இலகுவான மூளைக் கட்டுப்படுத்தியை (74 மி.கி) உருவாக்கியுள்ளனர்.
சிறிய சாதனம் ஒன்று தேனீயின் முதுகில் பொருத்தப்பட்டு அதன் மூளையைத் துளைத்து அதன் இயக்கத்தைக் கட்டுப்படுத்தும் வகை மின்னணு சமிக்ஞைகளை அனுப்புகிறது.
மூளைக் கட்டுப்படுத்திகள் என்பது பூச்சி இனங்களைச் சார்ந்தது அதாவது மறு வடிவமைப்பு இல்லாமல் அதே சாதனமானது வெவ்வேறு பூச்சிகளில் செயல்படாது.