சையத் மோடி இந்தியா சர்வதேச சூப்பர் 300 போட்டி 2024
December 7 , 2024 211 days 243 0
P.V. சிந்து சீனாவின் லுயோ யு வூ என்பவரை வீழ்த்தி உத்தரப் பிரதேச மாநிலத்தின் லக்னோவில் நடைபெற்ற சையத் மோடி 2024 என்ற போட்டியில் தனது 3வது பட்டத்தை வென்றுள்ளார்.
லக்ஷ்யா சென் சிங்கப்பூரின் ஜியா ஹெங் ஜேசன் என்பவரைத் தோற்கடித்து தனது முதல் பட்டத்தை வென்றுள்ளார்.
இந்தப் போட்டியில் இந்தியாவின் முதல் மகளிர் இரட்டையர் பட்டத்தை வென்று ட்ரீசா ஜாலி மற்றும் காயத்ரி கோபிசந்த் வரலாறு படைத்துள்ளனர்.