TNPSC Thervupettagam

சோதனைத் தள தொழில்நுட்பம் குறித்த சர்வதேச மாநாடு

August 10 , 2021 1466 days 588 0
  • சோதனைத் தள தொழில்நுட்பம் குறித்த மின் மற்றும் மின்னணுப் பொறியாளர் நிறுவனத்தின் 2வது சர்வதேச மாநாடானது சமீபத்தில் காணொலி வாயிலாக நடத்தப் பட்டது.
  • இந்த மாநாடானது ஒடிசாவின் சந்திப்பூரிலுள்ள ஒருங்கிணைந்த சோதனைத் தள அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டது.
  • இந்த நிகழ்ச்சியில் உலகின் பல்வேறு பேச்சாளர்கள், பாதுகாப்பு (இராணுவ) அமைப்புகளின் சோதனை மற்றும் மதிப்பீடுகள் தொடர்பான பல்வேறு துறைகளில் மேற்கொண்ட தொழில்நுட்பச் சாதனைகளை முன் வைப்பார்கள்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்