TNPSC Thervupettagam

சோனாலி சிங்

February 8 , 2022 1419 days 587 0
  • இந்திய அரசானது நிதி அமைச்சகத்தின் செலவினத் துறையின் கீழ் செயல்படும் பொதுக் கணக்குக் கட்டுப்பாட்டாளர் பதவியின் ஒரு கூடுதல் பொறுப்பினை சோனாலி சிங் என்பவரிடம் வழங்கியுள்ளது.
  • இவர் 2019 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்திலிருந்து ஒரு கூடுதல் பொதுக் கணக்குக் கட்டுப்பாளராக பணியாற்றி வருகிறார்.
  • இதற்கு முன்பாக இவர் மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்தின் ஒரு கூடுதல் செயலாளராகவும் பணியாற்றினார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்