TNPSC Thervupettagam

சோவா-ரிக்பாவுக்கான தேசிய நிறுவனம்

November 21 , 2019 2089 days 782 0
  • ஒன்றியப் பிரதேசமான லடாக்கின் லே பகுதியில் சோவா-ரிக்பாவுக்கான தேசிய நிறுவனம் நிறுவ மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
  • இந்த நிறுவனம் மத்திய ஆயுஷ் அமைச்சகத்தின் கீழ் ஒரு தன்னாட்சி தேசிய நிறுவனமாக செயல்படும்.
  • சோவா-ரிக்பா என்பது இந்தியாவில் உள்ள இமயமலைப் பகுதியின் ஒரு பாரம்பரிய மருத்துவ முறையாகும்.
  • இந்த மருத்துவ முறையானது சிக்கிம், அருணாச்சலப் பிரதேசம், டார்ஜிலிங் (மேற்கு வங்கம்), இமாச்சலப் பிரதேசம் மற்றும் லடாக் ஒன்றியப் பிரதேசங்களில் பிரபலமாக நடைமுறையில் உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்