November 1 , 2024
                                                                          368 days 
                                      396
                                    
                                   
								   
                                
                                
                                    
	- BRICS நாடுகளின் மாநாட்டின் போது ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்கு இந்தியப் பிரதமர் சோஹ்ராய் ஓவியத்தைப் பரிசாக வழங்கினார்.
 
	- சோஹ்ராய் ஓவியங்கள் ஆனது, ஜார்க்கண்ட் மாநிலம் ஹசாரிபாக் பகுதியின் ஒரு மாவட்டம் ஒரு தயாரிப்புப் பொருளாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
 
	- திருவிழாக்கள் மற்றும் அறுவடைக் காலங்களில் பெண் கலைஞர்களால் அவை உருவாக்கப் படுகின்றன.
 
	- இது இயற்கை நிறமிகள் மற்றும் கிளைகள், நெல் வைக்கோல் மற்றும் விரல்கள் போன்றவற்றைப்  பயன்படுத்தி எளிய முறையில் தயாரிக்கப் படுகின்றன.
 

                                 
                            
                                
                                Post Views: 
                                396