TNPSC Thervupettagam

ஜனசேவகா திட்டம்

February 10 , 2020 2441 days 1306 0
  1. கர்நாடக அரசு ஜன சேவகா திட்டம் என்று அழைக்கப்படுகின்ற அரசின் சேவைகளை வீடுகளுக்குச் சென்று விநியோகிக்கும் ஒரு திட்டத்தை அறிமுகப் படுத்தியுள்ளது.
  2. இத்திட்டத்தின் கீழ், குடிமக்கள் தாங்கள் பெற விரும்புகின்ற சேவைக்கான கோரிக்கையை வலை தளம் அல்லது செல்லிடப் பேசிகள் மூலம் தெரிவிக்க வேண்டும்.
  3. இத்திட்டமானது பெங்களூருவில் செயல்படுத்தப்படுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்