February 10 , 2020
1927 days
995
- கர்நாடக அரசு ஜன சேவகா திட்டம் என்று அழைக்கப்படுகின்ற அரசின் சேவைகளை வீடுகளுக்குச் சென்று விநியோகிக்கும் ஒரு திட்டத்தை அறிமுகப் படுத்தியுள்ளது.
- இத்திட்டத்தின் கீழ், குடிமக்கள் தாங்கள் பெற விரும்புகின்ற சேவைக்கான கோரிக்கையை வலை தளம் அல்லது செல்லிடப் பேசிகள் மூலம் தெரிவிக்க வேண்டும்.
- இத்திட்டமானது பெங்களூருவில் செயல்படுத்தப்படுகின்றது.
Post Views:
995