ஜன் அவுசதி திவாஸ் - மார்ச் 07
March 9 , 2022
1261 days
485
- இத்தினமானது இந்திய மருந்துகள் மற்றும் மருத்துவ சாதனங்கள் வாரியத்தினால் கொண்டாடப் படுகிறது.
- மரபியல் மருந்துகளின் பயன்பாடுகள் மற்றும் ஜன் அவுசதி பரியோஜனாவின் நன்மைகள் பற்றிய விழிப்புணர்வை பரப்புவதற்காக இந்த தினமானது அனுசரிக்கப் படுகிறது.
- இந்த ஆண்டின் இத்தினத்திற்கான கருத்துரு ,“ஜன் அவுசதி - ஜன் உபயோகி” என்பது ஆகும்.
- முதலாவது ஜன் அவுசதி திவாஸ் ஆனது 2019 ஆம் ஆண்டு மார்ச் 7 அன்று கொண்டாடப் பட்டது.

Post Views:
485