ஜன் அவுசதிதிவாஸ் வாரக் கொண்டாட்டத்தின் 3வது நாளான மார்ச் 14 அன்று நாடு முழுவதும் 75 இடங்களில் ஜன் அவுசதிபால் மித்ரா நிகழ்ச்சியானது நடத்தப்பட்டது.
ஜன் அவுசதிதிட்டத்துடன், பால் மித்ராக்களாக குழந்தைகளை ஈடுபடுத்துவதற்காக வேண்டி இந்த நிகழ்ச்சியானது ஏற்பாடு செய்யப்பட்டது.
பரியோஜனா, சேமிப்பு, ஜன் அவுசதிசேவா பி ரோஸ்கர் பி ஆகியவற்றின் பலன்கள்,ஜன் அவுசதி மருந்துகள் மற்றும் காப்புரிமைப் பெற்ற மருந்துகள் ஆகியவற்றின் விலையிலுள்ள வேறுபாடு ஆகியவற்றினைப் பற்றி அவர்களுக்கு கற்பிப்பதற்காக இது ஏற்பாடு செய்யப்பட்டது.