July 13 , 2022
1038 days
482
- ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே சமீபத்தில் காலமானார்.
- ஒரு பிரச்சார மேடையில் உரையாற்றுகையில் அவர் துப்பாக்கியால் சுடப்பட்டார்.
- ஷின்சோ அபே நீண்ட காலம் ஜப்பானின் பிரதமராகப் பணியாற்றியவர் ஆவார்.
- அவர் ஆரம்பத்தில் 2006-2007 வரையும், பின்னர் மீண்டும் 2012 முதல் 2020 வரையிலும் பணியாற்றினார்

Post Views:
482