ஜம்மு காஷ்மீரின் துணை நிலை ஆளுநர்
August 8 , 2020
1751 days
737
- ஜம்மு காஷ்மீரின் துணைநிலை ஆளுநரான கிரிஷ் சந்திர முர்மு அவர்கள் தனது ஆளுநர் பதவியிலிருந்து விலகியுள்ளார்.
- ஜம்மு காஷமீர் ஒன்றியப் பிரதேசத்தின் முதலாவது துணைநிலை ஆளுநர் இவராவார். இவர் 2019 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் நியமிக்கப்பட்டார்.
- தற்பொழுது முன்னாள் மத்திய அமைச்சரான மனோஜ் சின்ஹா என்பவர் ஜம்மு காஷ்மீர் ஒன்றியப் பிரதேசத்தின் புதிய துணைநிலை ஆளுநராக நியமிக்கப் பட்டுள்ளார்.
Post Views:
737