ஜம்மு காஷ்மீர் இணைப்பின் 73வது நினைவு தினம் – அக்டோபர் 26
October 30 , 2020 1752 days 543 0
ஜம்மு காஷ்மீர் மக்கள் இந்திய ஒன்றியத்துடன் ஜம்மு காஷ்மீர் இணைக்கப் பட்டதின் 73வது நினைவு தினத்தைக் கொண்டாடியுள்ளனர்.
இந்தத் தினமானது ஜம்மு காஷ்மீரின் அப்போதைய ஆட்சியாளரான மகாராஜா ரஞ்சித் சிங் அவர்கள் அப்பகுதியை இந்திய ஒன்றியத்துடன் இணைப்பதற்காக ஒரு இணைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட வகையில் இந்த தினம் இந்திய வரலாற்றில் ஒரு பொன் எழுத்துகளால் பொறிக்கப்பட்ட ஒரு தினமாகக் குறிக்கப் படுகின்றது.
இந்த ஆண்டில் இத்தினமானது விடுதலை பெற்றதிலிருந்து முதன்முறையாக ஒரு பொது விடுமுறை தினமாக அனுசரிக்கப்பட்டது.