TNPSC Thervupettagam
June 11 , 2025 2 days 31 0
  • குஜராத்தில் உள்ள கட்ச் பகுதியிலிருந்து ஆறு ஜரோசைட் இழைகளை இந்தியாவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் மாதிரியாக சேகரித்துள்ளனர்.
  • செவ்வாய்க் கிரகத்தின் இயற்கையானப் பூகோளவியல் கடிகாரமாக இது செயல்படக் கூடும் என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
  • ஜரோசைட் என்பது பொட்டாசியம், இரும்பு மற்றும் சல்பேட் ஆகியவற்றைக் கொண்ட மஞ்சள்-பழுப்பு நிற கனிமமாகும்.
  • இது கதிர்வீச்சினால் தூண்டப்பட்ட ஒளிர்வை வெளிப்படுத்துகிறது.
  • இந்த பண்பு ஆனது சுமார் 25,000 ஆண்டுகளுக்கு முந்தைய நிகழ்வுகள் வரை பதிவு செய்யக்கூ டிய அமைப்பாக/ பொருளாகச் செயல்படுகிறது.
  • இது போன்ற ஜரோசைட் செவ்வாய் கிரகத்தின் மெரிடியானி பிளானம் மற்றும் கேல் பள்ளத்தில் உள்ள நாசாவின் Opportunity மற்றும் Curiosity போன்ற உலாவிக் கலங்களால் கண்டறியப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்