TNPSC Thervupettagam

ஜல் ஜன் அபியான்

February 18 , 2023 914 days 463 0
  • ஜல் சக்தி அமைச்சகம் மற்றும் பிரம்ம குமாரிகள் அமைப்பு ஆகியவை இணைந்து ஜல் ஜன் அபியான் பிரச்சாரத்தினைச் செயல்படுத்த உள்ளன.
  • இந்தப் பிரச்சாரத்தின் முக்கிய நோக்கம் நீர் வளங்காப்பு ஆகும்.
  • இந்த எட்டு மாத காலப் பிரச்சாரத்தின் போது, இந்த அமைப்பைச் சேர்ந்த தன்னார்வலர்கள் தண்ணீரைப் பாதுகாப்பது குறித்து பொதுமக்களிடையே விழிப்பு உணர்வுப் பிரச்சாரத்தினை மேற்கொள்வர்.
  • புதிய நீர்நிலைகளை அமைக்கச் செய்வதிலும், ஏற்கனவே உள்ள 5,000க்கும் மேற்பட்ட நீர் நிலைகளைப் பாதுகாப்பதிலும் இந்த அமைப்பு கவனம் செலுத்த உள்ளது.
  • இந்தப் பிரச்சாரமானது குறைந்தது பத்து கோடி மக்களைச் சென்றடைவதையும், 10,000 விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வதையும் இலக்காகக் கொண்டு உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்