TNPSC Thervupettagam

ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் முதல் பெண் துணைவேந்தர்

February 10 , 2022 1519 days 699 0
  • ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் முதல் பெண் துணைவேந்தராக சாந்திஸ்ரீ துளிப்புடி பண்டிட் பதவியேற்கவுள்ளார்.
  • திருமதி பண்டிட் தற்போது மகாராஷ்டிராவில் உள்ள சாவித்ரிபாய் பூலே பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராக உள்ளார்.
  • குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்கள், இவரின் ஐந்தாண்டு காலப் பணி நியமனத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்