ஜார்க்கண்ட் அரசின் புதிய சின்னம்
August 27 , 2020
1733 days
741
- ஜார்க்கண்ட் ஆனது தனது மாநிலத்திற்கான புதிய சின்னத்தை வெளியிட்டுள்ளது.
- அசோகத் தூண் ஆனது அதன் மையத்தில் இடம் பெற்றுள்ளது.
- இது இந்தியாவின் சிறந்த ஒத்துழைப்பு கூட்டாட்சித் தன்மையையும் அதில் ஜார்க்கண்ட் மாநிலத்தின் பங்களிப்பையும் எடுத்துக் காட்டுகின்றது.

Post Views:
741