ஜார்க்கண்ட் மாநில முதல்வர்
December 31 , 2019
1968 days
739
- ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சித் தலைவரான ஹேமந்த் சோரன் ஜார்க்கண்ட் மாநிலத்தின் 11வது முதல்வராக பதவியேற்றுள்ளார்.
- ஜார்க்கண்ட் மாநில ஆளுநரான திரெளபதி முர்மு ஹேமந்த் சோரனுக்கு பதவியேற்பு பிரமாணத்தையும் ரகசியக் காப்புப் பிரமாணத்தையும் செய்து வைத்தார்.

Post Views:
739