November 17 , 2023
772 days
329
- 2000 ஆம் ஆண்டில், ஜார்க்கண்ட் 28வது தனி மாநிலமாக உருவானது.
- பாராளுமன்றம் ஆனது, 2000 ஆம் ஆண்டு பீகார் மறுசீரமைப்புச் சட்டத்தை நிறைவேற்றியதை அடுத்து, இது பீகாரின் தெற்குப் பகுதியிலிருந்து பிரிக்கப்பட்டது.
- இந்த நாள் பிரபலப் பழங்குடியினத் தலைவரான பிர்சா முண்டா அவர்களின் பிறந்த நாளையும் கொண்டாடுகிறது.

Post Views:
329