ஜார்க்கண்ட் ஸ்தாபன தினம் – நவம்பர் 15
November 17 , 2021
1340 days
428
- இந்த மாநிலமானது ‘வனங்களின் நிலம்’ அல்லது ‘புதர்களின் நிலம்’ எனவும் அழைக்கப் படுகிறது.
- 2000 ஆம் ஆண்டு நவம்பர் 15 அன்று பீகாரின் தென் பகுதியிலிருந்து சோட்டா நாக்பூர் பகுதி பிரிக்கப்பட்டு ஜார்க்கண்ட் என்ற மற்றொரு மாநிலம் உருவாக்கப்பட்டது.
- இதன் மூலம் ஜார்க்கண்ட் இந்தியாவின் 28வது மாநிலமாகும்.

Post Views:
428